TNPSC Thervupettagam

ஏரோ இந்தியா 2021

February 9 , 2021 1620 days 617 0
  • இந்தியாவின் முதன்மை விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கண்காட்சியின் 13வது பதிப்பான ஏரோ இந்தியா 2021 ஆனது பெங்களூரில் உள்ள விமானப் படை நிலையமான யெலஹங்காவில் துவங்கப் பட்டுள்ளது.
  • இது நேரிலும் இணைய வழியிலும் நடத்தப்படுகிறது.
  • இது ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒரு சர்வதேச நிகழ்வாகும்
  • இந்தப் பதிப்பானது இரண்டு விதமாகவும் நடத்தப் படும் உலகின் முதல் வான்வெளி நிகழ்ச்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்