மாநிலங்களவையில் அலைபேசிகளைப் பயன்படுத்துதல்
February 9 , 2021
1620 days
585
- சபையின் நடவடிக்கைகளைப் பதிவு செய்ய அலைபேசிகளைப் பயன்படுத்துவதை எதிர்த்து மாநிலங்களவைத் தலைவர் அதன் உறுப்பினர்களை சமீபத்தில் எச்சரித்து உள்ளார்.
- அங்கீகரிக்கப்படாத முறையில் பதிவு செய்வதும் சமூக ஊடகங்களில் அதைப் பரப்புவதும் பாராளுமன்றத்தின் தனியுரிமைகளை மீறுவதாகும்.
- இது சபையின் அவமதிப்பு என்றும் கருதப்படும்.
- ராஜ்ய சபையின் அறைகளுக்குள் அலைபேசிகளைப் பயன்படுத்த நாடாளுமன்ற விதிகள் அனுமதிக்காது.
Post Views:
585