2021 ஆம் ஆண்டில் இரண்டாவது மிகச் செழுமையான பொருளாதாரம்
February 9 , 2021
1620 days
597
- 2021 ஆம் ஆண்டில் இந்தியா இரண்டாவது மிகச் செழுமையான பொருளாதாரமாக உருவெடுக்கும்.
- இது சர்வதேசப் பொருளாதார தாங்குதிறன் தரவரிசை (International Economic Resilience) என்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- இதை PHD Chamber of Commerce and Industry எனும் அமைப்பு வெளியிட்டுள்ளது.
- இந்தத் தரவரிசையின் முதல் 10 முன்னணிப் பொருளாதாரங்களில் ஜெர்மனி முதலிடத்தில் உள்ளது.
- இந்தப் பட்டியலில் தென் கொரியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

Post Views:
597