TNPSC Thervupettagam

ஏழு மருந்துத் தரநிலைகள்

August 31 , 2026 13 days 79 0
  • இந்திய மருந்தியல் ஆணையம் (IPC) முதல் முறையாக நைட்ரோசமைன் மாசுகளுக்கான ஏழு குறிப்பு தரநிலைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தத் தரநிலைகள் ஆய்வகங்கள் மருந்துகளில் உள்ள நைட்ரோசமைன் மாசுகளைத் துல்லியமாகக் கண்டறிந்து அளவிட உதவும்.
  • நைட்ரோசமைன்கள் என்பவை மருந்துகளின் உற்பத்தி, சேமிப்பு அல்லது பேக்கேஜிங் / பொதியிடல் ஆகியவற்றின் போது உருவாகக்கூடிய தீங்கு விளைவிக்கும் சேர்மங்கள் ஆகும்.
  • இந்தத் தரநிலைகள் மருந்துப் பரிசோதனை, தர உத்தரவாதம் மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை மேம்படுத்தும்.
  • மருந்துத் தரம் மற்றும் மருந்தியல் தரநிலைகள் குறித்து கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்துகள் ஆய்வகத்துடன் (CDL) IPC தனது முதல் ஊடாடும் கூட்டத்தையும் நடத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்