TNPSC Thervupettagam

ஐஎன்எஸ் விராத் உடைப்பு

February 13 , 2021 1617 days 650 0
  • இந்திய உச்ச நீதிமன்றமானது ஐஎன்எஸ் விராத் கப்பல் மேலும் உடைக்கப்படுவதற்குத் தடை விதித்துள்ளது.
  • என்விடெக் கடல்சார் ஆலோசக நிறுவனமானது ஐஎன்எஸ் விராத் போர்க் கப்பலைப் பெற்று, அதனைக் கடல்சார் அருங்காட்சியமாக மாற்ற முடிவு செய்திருந்தது.
  • இது 1986 ஆம் ஆண்டில் ஐக்கிய இராஜ்ஜியத்திடமிருந்துப் பெறப்பட்டது.
  • இதற்கு முன்பு, ஐஎன்எஸ் விராத் ஆனது அந்த நாட்டின் ராயல் கடற்படையில் எச்எம்எஸ் ஹெர்ப்ஸ் எனும் பெயரில் பணியாற்றியது.
  • இந்தக் கப்பலானது 2017 ஆம் ஆண்டில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டது.
  • அதனைத் தொடர்ந்து இது உடைப்பதற்காக வேண்டி ஸ்ரீ ராம் குழுமத்திற்கு விற்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்