ஐக்கிய நாடுகள் சபையின் தீவிரவாத எதிர்ப்புக் குழுவிற்கு இந்தியா தலைமை
December 29 , 2021
1305 days
573
- 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தீவிரவாத எதிர்ப்புக் குழுவிற்கு இந்தியா தலைமை ஏற்கும்.
- இதற்கு முன்பு 2011-12 ஆம் ஆண்டில் இந்தியா இந்தக் குழுவிற்குத் தலைமை ஏற்றது.
- துயர்மிக்க 9/11 தாக்குதலுக்குப் பிறகு 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தீவிரவாத எதிர்ப்புக் குழு உருவாக்கப்பட்டது.
- தீவிரவாதத்திற்கு எதிரானப் போராட்டங்களை முன்னோக்கி வழி நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வேண்டி இது உருவாக்கப்பட்டது.

Post Views:
573