TNPSC Thervupettagam

சியாமா பிரசாத் முகர்ஜி ருர்பன் திட்டம்

December 29 , 2021 1304 days 1654 0
  • சியாமா பிரசாத் முகர்ஜி ருர்பன் என்ற திட்டத்தினைச் செயல்படுத்தும் 34 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் பட்டியலில் தெலுங்கானா முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது.
  • இந்தப் பட்டியலில் தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகியவை முறையே 2வது மற்றும் 3வது இடங்களைப் பெற்றுள்ளன.
  • உள்ளூர்ப் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துதல், அடிப்படைச் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட கிராமம் மற்றும் நகர்ப்புறம் மீதான தொகுப்புகளை உருவாக்குதல் ஆகியவை இந்தத் திட்டத்தின் நோக்கங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்