TNPSC Thervupettagam

சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான இறக்குமதி வரி குறைப்பு

December 29 , 2021 1303 days 500 0
  • சமையல் எண்ணெய்களின் விலை உயர்வினைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கான அடிப்படைச் சுங்க வரியை 17.5 சதவீதத்திலிருந்து 12.5% ​​ஆக அரசாங்கம் குறைத்துள்ளது.
  • உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்கவும், உள்நாட்டு சில்லறை சந்தைகளில்  விலை விகிதங்களைக் குறைக்கப்பதற்காகவும் வேண்டி இந்த நடவடிக்கையானது மேற் கொள்ளப் பட்டது.
  • அடிப்படைச் சுங்க வரியானது (BCD - Basic customs duty) நன்கு குறைக்கப்பட்டதன் மூலம், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமோலின் ஆகிய இரண்டு பொருளின் மீதான செயல்திறன் வரியானது (சமூக நல கலால் வரி உட்பட) 19.25% சதவீதத்திலிருந்து 13.75% ஆக குறையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்