TNPSC Thervupettagam

ஐநா சபையின் பெருங்கடல் மாநாடு 2025 – முன்னெடுப்புகள்

June 22 , 2025 12 days 69 0
  • 3வது ஐக்கிய நாடுகள் சபையின் பெருங்கடல் மாநாடு (UNOC3) ஆனது சமீபத்தில் பிரான்சின் நைஸ் நகரில் நிறைவடைந்தது.
  • இந்த நிகழ்வின் போது, One Ocean Finance மற்றும் அமைதியானப் பெருங்கடலுக்கான உயர் இலட்சியக் கூட்டணி ஆகியவை தொடங்கப்பட்டன.
  • One Ocean Finance என்பது கடல்சார் பொருளாதாரத் துறைகள் மற்றும் பெருங்கடல் மறு சீரமைப்பிற்காக பில்லியன் கணக்கான நிலையான நிதியைத் திரட்டுவதற்கான ஒரு உலகளாவிய நிதி சார் முன்னெடுப்பாகும்.
  • ஓர் அமைதியான பெருங்கடலுக்கான கூட்டணி என்பது அந்தப் பெருங்கடலின் ஒலி மாசுபாட்டைக் குறைப்பதற்கும் அங்கு கடல் சார் பல்லுயிர்ப் பெருக்கத்தில் அதன் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களைக் குறைப்பதற்கும் உறுதி பூண்டுள்ளது.
  • கனடா மற்றும் பனாமாவால் தொடங்கப்பட்ட இது 35 இதர நாடுகளால் ஆதரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்