TNPSC Thervupettagam
May 29 , 2023 781 days 353 0
  • ஜெர்மனியில் நடந்த சர்வதேச மீத்திறன் கணினி மாநாட்டில் (ISC 2023) 61வது உலகின் 500 சிறந்த மீத்திறன்  கணினிப் பட்டியல் வெளியிடப்பட்டது
  • இந்தியாவின் ஐராவத் (AIRAWAT) எனப்படும் செயற்கை நுண்ணறிவுக் கணினியானது உலகளவில் 75வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • இது புனேவில் உள்ள மேம்பட்ட கணிம மேம்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்