TNPSC Thervupettagam

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் - ஐஸ்லாந்து

September 2 , 2026 14 days 76 0
  • ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முன்மொழிவை ஐஸ்லாந்து வாக்காளர்கள் நிராகரித்தனர்.
  • வாக்கெடுப்பில் 53% வாக்காளர்கள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் பேச்சு வார்த்தைகளை மீண்டும் தொடங்குவதை எதிர்த்தனர்.
  • ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் அந்தஸ்து பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்களைக் குறைக்க உதவும் மற்றும் யூரோ மூலம் அதிக பொருளாதார நிலைத்தன்மையை வழங்கும் என்று ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
  • முழு உறுப்பினர் கடமைகள் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றிய ஒற்றைச் சந்தை மற்றும் ஷெங்கன் தடையற்ற பயண மண்டலத்திலிருந்து ஐஸ்லாந்து ஏற்கனவே மிகுந்த பயன் அடைகிறது என்று எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.
  • இந்த வாக்கெடுப்பு ஐஸ்லாந்தின் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் அந்தஸ்து குறித்த நீண்டகால விவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்