TNPSC Thervupettagam

ஒடிசா கடற்கரைப் பகுதியில் ஏவுகணை சோதனை

January 28 , 2019 2381 days 704 0
  • ஒடிசாவின் கடற்பரப்பில் ஒரு போர்க் கப்பலிலிருந்து நீண்ட தூர தரையிலிருந்து வான்வழி இலக்குகளைத் தாக்கும் ஏவுகணை (Long Range Surface-to-Air Missile-LRSAM) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
  • இந்த LRSAM ஆனது வெற்றிகரமாக தாழ்தளத்தில் பறக்கும் விமான இலக்கைத் தாக்கி அழித்தது.
  • இந்த LRSAM ஆனது இந்தியாவின் DRDO, மற்றும் இஸ்ரேலின் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியோரால் கூட்டாக உருவாக்கப்பட்டது.
  • இந்த LRSAM ஆனது அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள INS சென்னையின் செயல்பாட்டு உள்ளமைப்பிலிருந்து சோதிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்