ஒடிசாவின் கடற்பரப்பில் ஒரு போர்க் கப்பலிலிருந்து நீண்ட தூர தரையிலிருந்து வான்வழி இலக்குகளைத் தாக்கும் ஏவுகணை (Long Range Surface-to-Air Missile-LRSAM) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
இந்த LRSAM ஆனது வெற்றிகரமாக தாழ்தளத்தில் பறக்கும் விமான இலக்கைத் தாக்கி அழித்தது.
இந்த LRSAM ஆனது இந்தியாவின் DRDO, மற்றும் இஸ்ரேலின் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியோரால் கூட்டாக உருவாக்கப்பட்டது.
இந்த LRSAM ஆனது அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள INS சென்னையின் செயல்பாட்டு உள்ளமைப்பிலிருந்து சோதிக்கப்பட்டது.