TNPSC Thervupettagam

ஒடிசாவில் 3D சில்லு பேக்கேஜிங்/பொதிகட்டுதல் அலகு

April 22 , 2026 7 days 69 0
  • இந்தியாவின் முதல் மேம்பட்ட 3D குறைக்கடத்தி சில்லு பேக்கேஜிங்/பொதிகட்டுதல் அலகிற்கான அடிக்கல் நாட்டு விழா ஒடிசாவில் நடைபெறவுள்ளது.
  • இந்த அலகு புவனேஸ்வரில் கண்ணாடியின் அடி மூலக்கூறு அடிப்படையிலான மேம்பட்ட பேக்கேஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமைக்கப்படவுள்ளது.
  • இது இந்தியாவில் 3D பன்முக ஒருங்கிணைப்பை (மேம்பட்ட சில்லு அடுக்கல் தொழில் நுட்பம்) அறிமுகப்படுத்தும்.
  • குறைக்கடத்தி உற்பத்தி மற்றும் மேம்பட்ட பேக்கேஜிங்/பொதிகட்டுதல் அலகுகள் ஆகிய இரண்டையும் கொண்ட இந்தியாவின் முதல் மாநிலமாக ஒடிசா திகழ்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்