ஒய்எஸ்ஆர் காந்தி வேலுகு திட்டம் 2019
October 13 , 2019
2046 days
691
- உலகப் பார்வை தினத்தை முன்னிட்டு ஆந்திர மாநில அரசு ஒய்எஸ்ஆர் காந்தி வேலுகு திட்டம் 2019 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இந்தத் திட்டத்தின் கீழ், ஆந்திராவின் பூர்வீகவாசிகள் தங்கள் கண்களை பரிசோதித்துக் கொள்ள முடியும். மேலும் இதில் அவர்களுக்கு கண்ணாடிகளும் வழங்கப் படும்.
- இது ஃபிட் இந்தியா என்ற ஆரோக்கியமான இந்திய இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.
- மாவட்ட ஆட்சியர் தலைமையிலான ஒரு பணிக் குழுவானது ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்திட்டத்தைக் கண்காணிக்கும்.
Post Views:
691