ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டம் – 2020
September 10 , 2020
1811 days
1788
- ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற திட்டத்தின் கீழ் கோவா மாநிலமானது ஜார்க்கண்ட் மாநிலத்துடன் இணைந்துள்ளது.
- பொது முடக்கத்தின் காரணமாக இந்தத் திட்டத்தின் தீவிரமானது குறைந்துள்ளது. எனவே தற்பொழுது காணொலி வாயிலான நிகழ்வுகள் மீது கவனம் செலுத்தப் படுகின்றது.
- இதற்கு முன்பு கோவாவின் பனாஜியில் நடத்தப்பட்ட லோகோ உட்சவம் ஆனது சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.
- இந்தத் திட்டமானது 2015 ஆம் ஆண்டில் சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினத்தின் போது இந்தியப் பிரதமரால் அறிவிக்கப்பட்டது.
Post Views:
1788