TNPSC Thervupettagam

ஓட்டுனர் உரிமத்திற்கான தேசியப் பதிவேடு

April 9 , 2021 1556 days 653 0
  • சமீபத்தில் சாலைப் போக்குவரத்து அமைச்சகமானது ஓட்டுனர் உரிமத்திற்கான தேசியப் பதிவேடு உருவாக்கப்படும் என அறிவித்துள்ளது.
  • நாட்டில் போலியான ஓட்டுநர் அட்டைகளை ஒழிப்பதற்காக இம்முடிவு மேற்கொள்ளப் பட்டது.
  • பெரும்பாலான மாநிலங்கள் ஏற்கனவே தேசியத் தகவல் மையத்தின் சாரதி என்ற தளத்தில் பதிவு செய்துள்ளன.
  • இந்த மாநிலங்களுக்குப் புதிதாக உருவாக்கப்பட்ட தேசியப் பதிவேட்டிற்கு மாறுமாறு வலியுறுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்