TNPSC Thervupettagam

ஓமைக்ரான் தொற்றைக் கண்டறியும் சோதனை

December 17 , 2021 1328 days 612 0
  • SARS-CoV2 வைரசின் ஓமைக்ரான் திரிபினை வெறும் 90 நிமிடங்களில் கண்டறியும் RT-PCR அடிப்படையிலான ஒரு பரிசோதனை முறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி ள்ளனர்.
  • இந்த ஆராய்ச்சியாளர்கள் டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் குஷ்மா உயிரியல் அறிவியல் கல்வி நிறுவனத்தினைச் சேர்ந்தவராவர்.
  • இந்தச் சோதனையானது SARS-CoV2 வைரசின் இதர திரிபுகளில்  இல்லாத, ஓமைக்ரான் திரிபிலுள்ள சில குறிப்பிட்ட பிறழ்வுகளைக் கண்டறிவதன் அடிப்படையிலானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்