TNPSC Thervupettagam

ஓரெஷ்னிக் எறிகணைகள் - ரஷ்யா

January 5 , 2026 3 days 57 0
  • ரஷ்யா நாடானது, பெலாரஸில் அணுசக்தித் திறன் கொண்ட ஓரெஷ்னிக் எறிகணை அமைப்பை நிறுவியுள்ளது.
  • ஓரெஷ்னிக் என்பது 500–5,500 கி.மீ தாக்குதல் வரம்பைக் கொண்ட ஓர் இடைநிலை தூர தாக்குதல் வரம்பு கொண்ட உந்து விசை எறிகணையாகும்.
  • இந்த எறிகணை மேக் 10 வரையிலான வேகத்தை எட்டக்கூடியது.
  • அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப் பட்ட ரஷ்யா-உக்ரைன் அமைதிப் பேச்சு வார்த்தைகளின் போது இந்த நிறுவல் மேற்கொள்ளப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்