TNPSC Thervupettagam

கடற்படை சௌர்யா அருங்காட்சியகம் - லக்னோ

November 8 , 2025 13 days 71 0
  • உத்தரப் பிரதேசமானது லக்னோவில் கடற்படை சௌர்யா அருங்காட்சியகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
  • வட இந்தியாவின் முதல் கடல்சார் பாரம்பரிய வளாகமாக CG நகரில் உள்ள ஏகானா அரங்கம் அருகே இந்த அருங்காட்சியகம் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்த திட்டம் ஆனது 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இதில் F-21 கோதாவரி ரக போர்க்கப்பலுடன் INS கோமதி சௌர்யா ஸ்மாரக் மற்றும் TU-142 விமானம் மற்றும் சீ கிங் SK-42B ஹெலிகாப்டருடன் நௌசேனா சௌர்யா வாடிகா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்