TNPSC Thervupettagam

கடலடி தொல்பொருள் ஆய்வு

September 4 , 2025 2 days 46 0
  • தமிழ்நாடு மாநிலத் தொல்பொருள் துறையானது, 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நடுப்பகுதியில் பூம்புகார்-நாகப்பட்டினம் கடற்கரையில் கடலடி ஆய்வினைத் தொடங்க உள்ளது.
  • நீரில் மூழ்கிக் காணப்படும் எஞ்சிய பாகங்களை ஆராய்ந்து தமிழ்நாட்டின் கடல்சார் வரலாற்றை வெளிக்கொணர்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
  • இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம், தேசியக் கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் தேசியக் கடலியல் கல்வி நிறுவனம் ஆகியவற்றின் நிபுணர்கள் இந்த ஆய்வில் உதவுவார்கள்.
  • 1980 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் நடைபெற்ற முந்தைய ஆய்வுகள் இப்பகுதியில் கடலடி கட்டமைப்புகள் மற்றும் கப்பல் மூழ்கு விபத்துக்கள் ஏற்பட்டு உள்ளதை வெளிப்படுத்தின.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்