TNPSC Thervupettagam

கடல்சார் தொழிலாளர் ஒப்பந்தம் 2006

March 3 , 2026 4 days 71 0
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) ஆகியவை கடல்சார் தொழிலாளர் ஒப்பந்தம் 2006 என்பதின் 20வது ஆண்டு நிறைவைக் கொண்டாடின.
  • இந்த ஒப்பந்தம் பிப்ரவரி 23, 2006 அன்று ஜெனீவாவில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • இது கடல்சார் தொழிலாளர்களின் உரிமைகள் மசோதா என்று அழைக்கப்படுகிறது.
  • இது அவர்களுக்கான ஊதியம், வேலை நேரம், தங்குமிடம் மற்றும் மருத்துவப் பராமரிப்புக்கான குறைந்தபட்ச தரநிலைகளை நிர்ணயிக்கிறது.
  • இது கப்பலின் சொந்த நாடு மற்றும் அது நிற்கும் துறைமுக நாட்டின் அதிகாரிகளால் தரநிலைகள் இணக்கத்திற்காக ஆய்வு செய்யப்படுவதை உறுதி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்