TNPSC Thervupettagam

கட்டுப்பாட்டிற்குட்பட்ட வான்வழி விநியோக அமைப்பு

December 22 , 2021 1333 days 515 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது கட்டுப்பாட்டிற்குட்பட்ட வான்வழி விநியோக அமைப்பினை செயல் விளக்கம் செய்து காட்டியது.
  • இந்தச் செயல்விளக்கமானது வான்வழி விநியோக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தினால் மேற்கொள்ளப் பட்டது.
  • இந்த அமைப்பானது 500 கி.கி. கொள்ளவு உடையது.
  • ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் நிகழ்வின் கொண்டாட்ட ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக இந்தச் செயல்விளக்கம் காண்பிக்கப் பட்டது.
  • ராஜஸ்தானின் மலபுரா எனுமிடத்தில் 5000 மீ உயரத்தில் அமைந்த ஒரு இணைப்பு மண்டலத்திலிருந்து இதன் செயல்திறன் குறித்து ஒரு செயல்விளக்கம் மேற்கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்