பெண்களுக்கு நிதி சார்ந்த அதிகாரங்களை அளிப்பதற்காக சக்தி ஜீவன் ஆய்வகத் திட்டத்தினைத் தொடங்குவதற்காக வேண்டி ஐக்கிய நாடுகள் மூலதன மேம்பாட்டு நிதியத்துடன் ஒடிசா அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்தத் திட்டமானது பெண்களின் தனித்தச் சுதந்திரம் மற்றும் நிதி சார்ந்த சுதந்திரம் தொடர்பான தடைகளைத் தகர்த்து எறியும்.
பெண்களின் முழுமையான மேம்பாட்டினை மேம்படுத்தச் செய்வதற்காக வேண்டி மிஷன் சக்தி எனும் திட்டமானது 2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.