TNPSC Thervupettagam

கண் இமை அழற்சி நோய் ஒழிப்பு – கேம்பியா

May 1 , 2021 1504 days 695 0
  • டிராக்கோமா எனப்படும் கண் இமை அழற்சி நோயினை ஒழித்த இரண்டாவது ஆப்பிரிக்க நாடாக கேம்பியா மாறியுள்ளது.
  • கண் பார்வை இழப்பினை ஏற்படுத்துவதற்கான முதன்மைக் காரணிகளுள் ஒன்றாக இந்நோய் உள்ளது.
  • 2018 ஆம் ஆண்டில் இந்நோயினை முற்றிலும் ஒழித்த முதல் ஆப்பிரிக்க நாடு கானா ஆகும்.
  • இந்நோய் புறக்கணிக்கப்பட்ட வெப்ப மண்டல நோய்களுள் (NTD - Neglected Tropical Diseases) ஒன்றாகும்.
  • இந்நோய் கிளாமிடியா டிராக்கோமாடிஸ் (Chlamydia trachomatis) எனும் பாக்டீரியத்தால் ஏற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்