TNPSC Thervupettagam

சன்ட்லெர் நல்லரசு குறியீடு

May 1 , 2021 1505 days 688 0
  • இது ஒரு வருடாந்திரக் குறியீடாகும்.
  • இது உலகம் முழுவதுமுள்ள 104 அரசுகளின் திறமைகளையும் செயல்திறன்களையும் மதிப்பிடுவதற்காக அரசினை நடத்துபவர்களால் அரசினை நடத்துபவர்களுக்காக உருவாக்கப் பட்டதாகும்.
  • சன்ட்லெர் நல்லாட்சி நிறுவனமானது (CIG) சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு சர்வதேச லாப நோக்கமற்ற நிறுவனமாகும்.
  • இக்குறியீட்டில் இந்தியா 49வது இடத்தில் உள்ளது.
  • ஆசிய அளவில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்