TNPSC Thervupettagam
April 4 , 2019 2314 days 676 0
  • 2018 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற 2+2 பேச்சுவார்த்தையின் போது தகவல் தொடர்பு இணக்கப் பாடு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
  • இது அமெரிக்காவிலிருந்து தகவல் தொடர்பு பாதுகாப்புக் கூறுகளை இந்தியாவிடம் பரிமாறிக் கொள்ள வழி வகுக்கிறது.
  • இந்த ஒப்பந்தத்தின்படி, முதலாவது பாதுகாப்பான தகவல் தொடர்பு இணைப்பானது இந்தியக் கடற்படைத் தலைமையகம் மற்றும் மத்திய அமெரிக்க மற்றும் பசிபிக் கடற்படைத் தலைமையிடம் ஆகியவற்றிற்கிடையே ஏற்படுத்தப்பட்டது.
  • இது இந்தியா பின்வரும் வசதிகளைப் பெற வழிவகை செய்கிறது.
    • முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை அமெரிக்காவிடமிருந்துப் பெற
    • அமெரிக்க ஆயுதப் படைகள் மற்றும் நிகழ்நேர அமெரிக்க உளவுத்துறை ஆகியவற்றின் முக்கியத்துவம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப அமைப்பை அணுக.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்