TNPSC Thervupettagam

கரட் சுகாதாரக் கழிவு மேலாண்மை மாதிரி

May 3 , 2025 18 days 57 0
  • மகாராஷ்டிரா மாநிலத்தின் கரட் பகுதியில் சுகாதாரக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அகற்றுவதை உறுதி செய்வதன் மூலம் சுகாதாரக் கழிவு மேலாண்மையில் அம்மாநில அரசு ஒரு புதிய அளவுருவினை நிறுவியுள்ளது.
  • இது சுகாதார மற்றும் உயிரி மருத்துவக் கழிவுகளை முற்றிலும் மிகப் பாதுகாப்பான முறையில் பிரித்தெடுத்தல், சேகரித்தல் மற்றும் அகற்றுதல் ஆகியப் பலவற்றை நன்கு மேற்கொண்டுள்ளது.
  • பொதுக் கழிப்பறைகள் மற்றும் குப்பைகளை எடுத்துச் செல்லும் அந்த வாகனங்களில், சுகாதாரக் கழிவுகளுக்காக என பிரத்தியேகத் தொட்டிகள் பொருத்தப்பட்ட சிவப்புத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்