- ரோங்காலி பிஹு அல்லது சாத் பிஹு என்றும் அழைக்கப்படும் போஹாக் பிஹு ஆனது மிக முக்கியமான அசாமிய பண்டிகையாகும்.
- இது அசாமியப் புத்தாண்டு மற்றும் அதன் வசந்த கால அறுவடைப் பருவத்தின் ஒரு தொடக்கத்தைக் குறிக்கிறது.
- இது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 முதல் 20 ஆம் தேதி வரை அசாம் மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- அசாமில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மூன்று பிஹு பண்டிகைகளில் இது மிகவும் முக்கியமானதாகும்.
- மற்ற இரண்டு பிஹு பண்டிகைகள், கதி பிஹு (அக்டோபர்) மற்றும் மாக் பிஹு (ஜனவரி) ஆகும்.

Post Views:
61