இந்திய நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமானது கருப்பு மிளகினுடைய இலைவழி நுண்ணூட்ட செயல்முறைக்கான காப்புரிமையைப் பெற்றுள்ளது.
இதற்கான விண்ணப்பமானது 2013 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த செயல்முறையானது டாக்டர் V. சீனிவாசன், டாக்டர் S. ஹம்சா மற்றும் டாக்டர் R. தினேஷ் ஆகிய மூன்று அறிவியலாளர்கள் அடங்கிய ஒரு குழுவினால் உருவாக்கப் பட்டதாகும்.