June 8 , 2021
1522 days
901
- இது ஒரு நீரியல் வரைவு ஆய்வுக் கப்பலாகும்.
- இது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட முதல் வகை கப்பலாகும்.
- 40 ஆண்டு கால சேவையை முடித்துக் கொண்ட இந்தக் கப்பல் ஆனது சமீபத்தில் ஓய்வு பெற்றது.
- இந்தக் கப்பலானது சுமார் 200 பெரிய நீரியல் வரைவு ஆய்வுகளையும் ஏராளமான சிறு ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளது.
- மேலும் இந்தக் கப்பல்
- ஆபரேஷன் பவன் – 1987 ஆம் ஆண்டு இலங்கையில் இந்திய அமைதிகாப்புப் படைக்கு உதவியாக அனுப்பப்பட்ட படை.
- ஆபரேஷன் வானவில் – 2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பிந்தைய மனிதாபிமான நடவடிக்கைகள்
- இந்திய – அமெரிக்க நாடுகளின் முதல் கூட்டுப் பயிற்சியான ‘டைகர்-டிரையம்ப்’ எனப்படும் மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கை
- போன்ற பயிற்சிகளில் பங்கேற்றது.
Post Views:
901