TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகளின் சிஇஓ வாட்டர் மேன்டேட் முன்னெடுப்பு - NTPC நிறுவனம்

June 8 , 2021 1522 days 655 0
  • NTPC நிறுவனமானது ஐக்கிய நாடுகளின் சிஇஓ வாட்டர் மேம்டேட் எனும் முன்னெடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • தேசிய அனல்மின் நிலையக் கழகமானது (National Thermal Power Corporation Ltd – NTPC) இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி மையமாகும்.
  • சிஇஓ மேன்டேட் என்பது செயல்மிகு நீர் மேலாண்மையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் உயர் அதிகாரம் உடைய ஒரு கூட்டமைப்பாகும்.
  • NTPC நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருமான குர்தீப் சிங் அவர்கள் வணிகத் தலைவர்களின் ஒரு தேர்வுக் குழுவில் இணைந்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்