February 20 , 2020
1922 days
742
- மத்திய ஜவுளி அமைச்சகமானது புது தில்லியில் “கலா கும்பம்” என்ற கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
- இது இந்தியாவின் புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரியப் பொருட்களை மேம்படுத்துவதற்கான ஒரு கண்காட்சியாகும்.
- இந்தக் கண்காட்சியை மத்திய ஜவுளி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
- பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற பல்வேறு முக்கிய நகரங்களில் இந்தக் கண்காட்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
- இந்தக் கண்காட்சிகளை நடத்துவதற்கு கைவினைப் பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது நிதியுதவி செய்கின்றது.
Post Views:
742