தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர்
February 20 , 2020
1922 days
1612
- இந்தியக் குடியரசுத் தலைவரின் செயலாளரான சஞ்சய் கோத்தாரி அடுத்த தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராகப் பதவியேற்க உள்ளார்.
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் என்பது 1964 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட உச்ச ஊழல் கண்காணிப்பு நிறுவனமாகும்.
- இதற்கு 2003 ஆம் ஆண்டில் சட்டரீதியான அந்தஸ்து வழங்கப்பட்டது.
- ஊழல் தடுப்பு நடவடிக்கைகளுக்கான கே.சந்தானம் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.
Post Views:
1612