TNPSC Thervupettagam

கல்வி உலக மன்றம் 2026

May 31 , 2026 10 days 76 0
  • கல்வியில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் எதிர்கால கற்றல் திறன்கள் குறித்த முக்கிய விவாதங்களுடன் லண்டனில் 2026ம் ஆண்டு கல்வி உலக மன்றம் நிறைவடைந்தது.
  • பாதுகாப்பான AI கருவிகள், ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான கற்றல் அமைப்புகளுக்கான தனது "நாடுகளுக்கான கல்வி" என்ற முன்னெடுப்பை OpenAI முன்னிலைப்படுத்தியது.
  • இந்த மன்றம் கல்வி அமைச்சர்கள் மற்றும் உலகளாவிய கல்வித் தலைவர்களை ஒன்றிணைத்து கல்விச் சீர்திருத்தங்கள், AI பயன்பாடு மற்றும் பணியாளர்களின் திறன்கள் குறித்து விவாதித்தது.
  • வகுப்பறைகளில் ChatGPT போன்ற AI கருவிகளை மாணவர்களும் ஆசிரியர்களும் விரைவாகப் பயன்படுத்தி வருவதாக OpenAI தெரிவித்துள்ளது.
  • இந்த நிகழ்வு முறைசாரா கல்வி, பின்னடைவிலிருந்து மீண்டு வரும் திறன் மற்றும் எதிர்கால வேலைகளுக்குத் தேவையான மனிதத் திறன்கள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்