December 9 , 2021
1435 days
712
- ருக்மணி பானர்ஜிக்கு 2021 ஆம் ஆண்டின் கல்வி மேம்பாட்டுக்கான யிடான் பரிசு வழங்கப் பட்டுள்ளது.
- இந்தப் பரிசு உலகின் மிக உயரிய கல்வி விருதாகும்.
- கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதில் அவர் ஆற்றியப் பணிக்காக அவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
- ருக்மணி பானர்ஜி பிரதாம் கல்வி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.

Post Views:
712