TNPSC Thervupettagam

காந்திய சிந்தனை மற்றும் ஸ்வச்சதா கருத்தரங்கு

November 1 , 2018 2459 days 818 0
  • மகாராஷ்டிராவின் வார்தா மாவட்டத்தில் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.
  • இந்த கருத்தரங்கானது, ‘காந்திய சிந்தனைகள் மற்றும் சுகாதாரம்’ என தலைப்பிடப்பட்டிருந்தது.
  • இந்த கருத்தரங்கில், சுகாதாரத்தில் காந்திய சித்தாந்தத்தையும் ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலமாக அதனை நடைமுறையில் செயல்படுத்துவதையும் மையப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்