TNPSC Thervupettagam

கியூபாவிற்கு பென்டாவலன்ட் தடுப்பூசிகள் வழங்கீடு

January 22 , 2023 939 days 443 0
  • கியூபாவிற்கு 12,500 தவணை பெண்டாவலன்ட் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.
  • பெண்டாவலன்ட் தடுப்பூசியானது ஒரு குழந்தைக்கு உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய தொண்டை அழற்சி, கக்குவான் இருமல், டெட்டனஸ், கல்லீரல் அழற்சி பி மற்றும் ஹிப் வகை ஆகிய 5 வகையான நோய்களிலிருந்துப் பாதுகாப்பை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்