January 16 , 2022
1402 days
545
- மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிடுக்கு நைட்ஹூட் (மாவீரர்) விருது வழங்கப்பட்டுள்ளது.
- இந்த விருது இங்கிலாந்தின் பெர்க்சையரில் உள்ள வின்ட்சர் கோட்டையில் கேம்பிரிட்ஜ் நகரத்தின் பிரபு (டியூக்) மூலம் வழங்கப் பட்டது.
- 1975 மற்றும் 1979 ஆகிய ஆண்டுகளின் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் கோப்பையை வென்றது லாயிட் தலைமையின் கீழ்தான்.

Post Views:
545