TNPSC Thervupettagam

குடியரசுத் தலைவரின் தாத்ரக்சக் பதக்கம்

August 18 , 2022 1078 days 497 0
  • ஆயுதப் படைகள் மற்றும் மத்திய ஆயுதப்படை வீரர்களுக்கான 107 வீரதீரப் பதக்கங்களை வழங்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ அவர்கள் ஒப்புதல் அளித்தார்.
  • இதில் 3 கிரித்தி சக்ரா பதக்கங்களும் 13 சௌரிய சக்ரா பதக்கங்களும் அடங்கும்.
  • இவற்றைத் தவிர 81 சேனா பதக்கங்களும், 1 நவ் சேனா பதக்கங்களும், 2 பர் தோ சேனா பதக்கங்களும் அறிவிக்கப்பட்டன.
  • கடலோரக் காவல் படையினருக்கான 3 தாத்ரக்சக் பதக்கங்களுக்கும் குடியரசுத் தலைவர் அவர்கள் ஒப்புதல் அளித்தார்.
  • இது அவர்களின் ஆழ்ந்த வீரதீரச் செயல்கள், சிறப்பான சேவை மற்றும் கடமை மீதான ஒப்பற்ற அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கௌரவிக்கச் செய்யும் ஒரு நோக்கத்துடன் வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்