TNPSC Thervupettagam

குடியுரிமை (திருத்த) விதிகள், 2026

May 22 , 2026 11 days 81 0
  • உள்துறை அமைச்சகம், குடியுரிமை விதிகள், 2009-ஐத் திருத்தியுள்ளது.
  • அது குடியுரிமை (திருத்த) விதிகள், 2026-ஐ அறிவித்துள்ளது.
  • இது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களை இலக்காகக் கொண்டிருந்தது.
  • விண்ணப்பதாரர்கள் தங்களிடம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அல்லது வங்காகள தேசம் ஆகிய நாடுகளின் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு உள்ளதா அல்லது காலாவதியான கடவுச்சீட்டு உள்ளதா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
  • அவர்கள் கடவுச்சீட்டு எண், வழங்கப்பட்ட தேதி மற்றும் இடம், மற்றும் காலாவதி உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும்.
  • இது மின்னணு வெளிநாட்டு இந்தியக் குடிமகன் (e-OCI) அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்