TNPSC Thervupettagam

குப்பையில்லா நகரங்களுக்கான சமூக நிறுவனங்கள் குறித்த தேசிய மாநாடு

March 5 , 2022 1249 days 497 0
  • ‘குப்பையில்லா நகரங்களுக்கான சமூக நிறுவனங்கள் குறித்த தேசிய மாநாடு: ராய்ப்பூரின் கழிவு மேலாண்மையில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவித்தல்’ மாநாடானது நடத்தப்படுகிறது.
  • இது சத்தீஸ்கர் அரசுடன் இணைந்து சுவச் பாரத் திட்டம் – நகர்ப்புறம் 2.0 திட்டத்தினால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • இந்த மாநாட்டிற்கான ஒரு கருத்துரு பாடலாக “சுவச்சதா ஜாரி ஹை” என்ற ஒரு பாடலும் வெளியிடப்பட உள்ளது.    

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்