மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான குறைதீர்ப்பாளன் செயலியை வெளியிட்டுள்ளார்.
ஒரு குறைதீர்ப்பாளன் செயலி, வெவ்வேறு மூலங்களிலிருந்து பெறும் புகார்களின் அடிப்படையில் அவர்களது குறைகளை வகைப்படுத்தவும் அது பற்றிய சில அறிக்கைகளைத் தாக்கல் செய்வதை எளிதாக்கவும் வேண்டி ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது இந்தச் செயலியை உருவாக்கியுள்ளது.