TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி கிஷான் திட்டத்தின் 3வது ஆண்டு

February 27 , 2022 1400 days 622 0
  • 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி வரையில், சுமார் 11.78 கோடி விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.
  • 1.82 லட்சம் கோடி ரூபாய் தொகையானது இந்தியா முழுவதும் உள்ள தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வெவ்வேறு நிலைகளில் வழங்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டமானது 2019 ஆம் அண்டு பிப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும்.
  • நிலம் வைத்துள்ள விவசாயிகளின் நிதித் தேவைகளுக்கு உதவுவதற்காக வேண்டி இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்