TNPSC Thervupettagam

குறைநிரப்பு உணவுப் பொருட்கள் சோதனை மையம்

November 2 , 2022 998 days 426 0
  • அகமதாபாத்தில் உள்ள தேசியத் தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் முதல் குறைநிரப்பு உணவுப் பொருட்கள் சோதனை மையத்தினை விளையாட்டு அமைச்சகம் நிறுவ உள்ளது.
  • இது நாட்டில் ஊக்க மருந்து தொடர்பான அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மற்றும் NFSU ஆகியவை இந்த சோதனை மையத்தினை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்