TNPSC Thervupettagam

அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டச் செயலாளர்களின் மாநாடு

November 2 , 2022 998 days 415 0
  • இரண்டு நாட்கள் அளவிலான இந்த மாநாடானது, குஜராத்தில் உள்ள ஏக்தா நகரில் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது.
  • இந்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைப்பு தொடர்பான பிரச்சனைகளை விவாதிக்கச் செய்வதற்காக கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒரு பொதுவான மன்றத்தை வழங்கச் செய்வதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
  • இந்நிகழ்ச்சியில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களைச் சேர்ந்த சட்டத் துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்