TNPSC Thervupettagam

குற்றத் தடுப்பு மற்றும் குற்றவியல் நீதி குறித்த ஐக்கிய நாடுகள் மாநாடு

March 11 , 2021 1619 days 661 0
  • 14வது குற்றத் தடுப்பு மற்றும் குற்றவியல் நீதி குறித்த ஐக்கிய நாடுகள் மாநாடானது ஜப்பானில் உள்ள கியோட்டோ நகரில் நடைபெற்று வருகின்றது.
  • இந்த ஆண்டு இந்த நிகழ்வானது கலப்பின முறையில் நடத்தப்படுகின்றது.
  • இந்த மாநாட்டில் குற்றவியல் நீதி, குற்றத் தடுப்பிற்கான உத்திகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை ஊக்குவிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அனைத்து விதமான குற்றங்களையும் தடுத்தல் ஆகியவை விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. 
  • 1970 ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்படும் இந்த மாநாட்டை ஜப்பான் நாடு தற்போது முதன்முறையாக நடத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்