TNPSC Thervupettagam

Women Will (பெண்களால் முடியும்)

March 11 , 2021 1619 days 743 0
  • கூகுள் நிறுவனமானது 2021 ஆம் ஆண்டு மார்ச் 08 அன்று கொண்டாடப்பட்ட சர்வதேசப் பெண்கள் தினத்தன்று “Women Will” என்ற ஒரு புதிய இணைய தளத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்தத் தளமானது ஊக்குவிப்புத் திட்டங்கள், வணிகம் சார்ந்த பாடங்கள் மற்றும் வழி நடத்து வகுப்புகள் ஆகியவற்றின் உதவியுடன் இந்தியாவில் உள்ள 1 மில்லியன் கிராமப்புறப் பெண்கள் தொழில்முனைவோராக உருவெடுக்க தனது தரவை அளிக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்