குழந்தைகளுக்கான கோவோவாக்ஸ் தடுப்பூசி
December 20 , 2021
1333 days
791
- உலக சுகாதார அமைப்பானது குழந்தைகளுக்கான கோவோவாக்ஸ் தடுப்பூசியின் அவசரகாலப் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியது.
- அவசரகாலப் பயன்பாட்டிற்கான 9வது கோவிட்-19 தொற்றிற்கான ஒரு தடுப்பூசியாக கோவோவாக்ஸ் மருந்தினை உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது.
- குறைந்த வருமானமுடைய நாடுகளில் தடுப்பூசியைப் பெறுவதன் வாய்ப்பினை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.
- இந்திய சீரம் நிறுவனமானது கோவோவாக்ஸ் மருந்தினை அமெரிக்காவின் நோவோவாக்ஸ் நிறுவனத்திடமிருந்து உரிமத்தினைப் ப் பெற்று உற்பத்தி செய்கிறது.
- இந்த மருந்தானது 21 நாட்கள் இடைவெளியில் இரண்டு தவணைகளில் வழங்கப் படுகிறது.

Post Views:
791