December 21 , 2021
1333 days
719
- பீகாரின் சுபாவ்ல் என்ற ஒரு மாவட்டத்தில் அரிதாக தென்பட்ட கூகை ஆந்தையினை வனத்துறையினர் மீட்டனர்.
- கூகை ஆந்தையானது (Barn owl) பொதுவாக அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் ஐரோப்பாவின் இதரப் பகுதிகளைப் பிறப்பிடமாகக் கொண்டதாகும்.
- இந்தியத் துணைக் கண்டத்தில் இது அரிதாகவே காணப்படுகிறது.
- இதன் அறிவியல் பெயர் டைட்டோ ஆல்பா என்பதாகும்.

Post Views:
719